×

நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரி திராவிடர் கழகம் பேரணி..!!

கன்னியாகுமரி: ஒன்றிய அரசு நீட்தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வாகனப் பேரணி நடைபெற்று வருகிறது. குமரிமுனை காந்தி மண்டபத்தில் இருந்து சேலம் வரையிலான இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளது.

The post நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரி திராவிடர் கழகம் பேரணி..!! appeared first on Dinakaran.

Tags : Dravidar Kazhagam ,Kanyakumari ,Kumarimuna Gandhi Mandapam ,Salem ,
× RELATED திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!