×
Saravana Stores

மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,SAMAYANALLUR, ,MADURAI DISTRICT ,Sathyamurthi ,
× RELATED கனமழை காரணமாக மதுரையில் தரையிறங்க...