- ஐசிசி சாம்பியன்ஸ் கோ
- மட்டைப்பந்து
- பாக்கிஸ்தான்
- தில்லி
- இந்திய கிரிக்கெட் அணி
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
- சாம்பியன்ஷிப் டிரா
- துபாய்
- இலங்கை
- கிரிக்கெட் அணி
- தின மலர்
டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஷிப் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசி-யிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது? எனத் தகவல் appeared first on Dinakaran.