×

தேர்தல் தோல்வி: 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: தேர்தல்களில் அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்து 2-வது நாளாக அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. சிவகங்கை, வேலூர் தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

The post தேர்தல் தோல்வி: 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : ADAPPADI PALANISAMI ,SECRETARY GENERAL ,Chennai ,Akkatsi ,Edappadi Palanisami ,Atamugh ,Office ,Adimuka ,Rayappetta, Chennai ,Sivakangai, Vellore ,District ,Adampadi Palanisami ,Edapadi Palanisami ,
× RELATED ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!