×

தமிழ்நாட்டில் 65 திருக்கோயில்களுக்கு நாளை குடமுழுக்கு..!!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்பட 65 திருக்கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது.

The post தமிழ்நாட்டில் 65 திருக்கோயில்களுக்கு நாளை குடமுழுக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Kudamuzku ,Bhavani Amman temple ,Periyapalayam ,Pamban Swami temple ,Thiruvanmiyur, Chennai ,Tiruvarur District Alangudi Apatsakayeswarar Temple ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...