×

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதலில் ஒருவருக்கு காயம்!!

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நெய்வேலியை சேர்ந்த ரவுடி கோபி தரப்புக்கும், சென்னையை சேர்ந்த ரவுடி அழகுராஜா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் காயமடைந்த நெய்வேலியை சேர்ந்த ராஜா என்ற கைதிக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறைத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதலில் ஒருவருக்கு காயம்!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Central Prison ,Cuddalore Central Prison ,Rawudi ,Kobi ,Neyveli ,Rawudi Alakuraja ,Chennai ,Raja ,
× RELATED வேலூர் மத்தியச் சிறைக் கைதியை வீட்டு...