×
Saravana Stores

சென்னை பெரம்பூரில் ரயில்வே கிடங்கில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில்நிலையம் பின்புறம் உள்ள கிடங்கில் தீ விபத்தால் சுற்றுவட்டாரங்களில் கரும்புகை சூழ்ந்துள்ளது. மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை சூழ்ந்தது. தகவலின்பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை பெரம்பூரில் ரயில்வே கிடங்கில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Perampur, Chennai ,CHENNAI ,Chennai Perambur railway station ,Karumbukai ,Perampur Railway Depot ,Accident ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...