×

கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி சோதனை..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் 9 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லோக் ஆயுக்தா போலீசார் பதிவுசெய்த 11 வழக்குகளில் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மாண்டியா, கோலார், பெலகாவி, மைசூரு, ஹாசன் உள்பட 9 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : LOK AYUKTA POLICE ,KARNATAKA STATE ,KARNATAKA ,Mandy ,Kolar ,Belagavi ,Mysuru ,Hassan ,Lok Ayukta ,
× RELATED கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு