- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- ஆகோ முத்துகோன்
- சென்னை
- எக்மோர் ரயில்வே
- அகார் முத்துச்சோன்
- AIADMK பொதுச் செயலாளர்
- ஆக்கு முத்துகோன்
சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 304-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
The post அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.