லடாக்: கிழக்கு லடாக்கில் எல்லை காவல்படை சோதனையில் 3 பேரிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிரிகாப்லே என்ற இடத்தில் 108 கிலோ தங்கக் கட்டிகளுடன் 3 பேரை இந்தோ-திபெத் எல்லை காவல்படை கைது செய்தது. வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கமா? என கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
The post கிழக்கு லடாக்கில் எல்லை காவல்படை சோதனையில் 3 பேரிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.