சென்னை: சுற்றுச்சூழல் அறிவியலுக்கான செமஸ்டர் தேர்வு 31-ம் தேதிக்கு ண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. வினாத்தாள் கசிந்து விடும் அபாயம் இருந்ததால் 31-ம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மதியம் நடைபெற வேண்டிய தேர்வுக்கான வினாத்தாள் ஒரு கல்லூரியில் காலையிலேயே திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
The post சுற்றுச்சூழல் அறிவியலுக்கான செமஸ்டர் தேர்வு 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் appeared first on Dinakaran.