×

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸ்திரேலியன் கான்சுலெட் ஜென்ரல் சந்திப்பு

கோவை: கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருடன், ஆஸ்திரேலியன் கான்சுலெட் ஜென்ரல் சிலாய் சாக்கி சந்தித்தார். தொழில்துறை நகர்வுகள், தொழில் வளர்ச்சி பற்றிய ஆஸ்திரேலியா – கோவை இடையிலான ஒப்பந்தம் குறித்து சந்தித்தனர்.

The post திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸ்திரேலியன் கான்சுலெட் ஜென்ரல் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Australian Consulate General ,Dimuka ,Ganpati Rajkumar ,Australian ,Consulate General ,Chilai Saki ,Australia-Co. ,Dima ,Australian Consulate ,General ,Dinakaran ,
× RELATED மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க...