திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பழைய வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் சிறுத்தை கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தது. சிறுத்தை நடமாட்டம் குறித்து ராஜேஷ் என்பவரது விவசாய நிலத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்.
The post வாணியம்பாடி விவசாய நிலத்தில் சிறுத்தை கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.