×

மதுரையில் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

மதுரை: மதுரை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் சிறையில் இருந்த தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கைதி முத்துலிங்கம் உயிரிழந்தார்.

The post மதுரையில் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Central Jail ,Muthulingam ,Ramanathapuram ,Madurai Rajaji Hospital ,
× RELATED மதுரை சிறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மனு