- பிரையன்ட் பார்க்
- ரோஜா பூங்கா
- செத்தியர் பார்க்
- கொடைக்கானல்
- கொடியகனல்
- ரோஜா தோட்டம்
- பிரையன்ட் பார்க்,
- ரோஸ் பார்க், செட்டியார்
- பூங்கா
- தின மலர்
கொடைக்கானல்; கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.50-ஆக உயர்ந்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் சிறியவர்களுக்கு ரூ.15-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.25-ஆக உயர்ந்துள்ளது. செட்டியார் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.40-ஆக உயர்ந்துள்ளது.
The post கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.