×

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு

கொடைக்கானல்; கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.50-ஆக உயர்ந்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் சிறியவர்களுக்கு ரூ.15-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.25-ஆக உயர்ந்துள்ளது. செட்டியார் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.40-ஆக உயர்ந்துள்ளது.

The post கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bryant Park ,Rose Park ,Setiar Park ,Kodaikanal ,Kodiakanal ,Rose Garden ,Bryant Park, ,Rose Park, Setiar ,Park ,Dinakaran ,
× RELATED வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம்