×

திருச்சி நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

தேனி: திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் தாமரைக்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Trichy highway ,Tamarikulam ,Tiruchi-Salem highway ,Dinakaran ,
× RELATED லால்குடியில் அரை வட்ட சாலை முதற்கட்ட பணி