×

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

The post இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி appeared first on Dinakaran.

Tags : Spain ,Euro Cup football championship ,France ,Dinakaran ,
× RELATED ஸ்பெயினில் களைகட்டிய ”தக்காளி...