தேவையான பொருட்கள்
சோளமாவு / வரகு மாவு – 50 கிராம்
கடலை மாவு – 50 கிராம்
சீரகம், மிளகு – தலா 2 கிராம்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து அதில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். காரசேவு அச்சில் இட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். சத்தான காரசேவு ரெடி.
The post சோளம் வரகு காரசேவு appeared first on Dinakaran.