×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்..!!

சென்னை: பெரம்பூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அன்புமணி ஆறுதல் கூறினார்.

 

The post ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Tags : PAMC ,president ,Anbumani Ramadoss ,Armstrong ,CHENNAI ,BAM ,Bahujan Samaj ,Perampur ,Anbumani ,Ayanavaram ,Porkodi ,PMC ,
× RELATED கால்பந்து திடல்களை தனியாரிடம்...