- தேசிய பட்டியல் ஆணையம்
- ஆம்ஸ்ட்ராங்
- சென்னை
- பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம்
- பகுஜன்
- சமாஜ்
- ஜனாதிபதி
- தேசிய பட்டியல் சாதியினர் நல ஆணையம்
- தமிழ்நாடு அரசு
- டிஜிபி
- ஆம்ஸ்ட்ராங்…
- தின மலர்
சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபியிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
The post ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.