×
Saravana Stores

காலநிலை மாற்ற ஆய்வு : ஒன்றிய அரசு பதில் தர ஆணை

சென்னை : தொழிற்திட்டங்கள், கட்டுமானங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தரும் முன் காலநிலை மாற்ற தாக்க ஆய்வை கட்டாயப்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post காலநிலை மாற்ற ஆய்வு : ஒன்றிய அரசு பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : EU government ,Chennai ,High Court ,Friends of the Earth Organisation ,EU ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...