×
Saravana Stores

புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி!!

புதுச்சேரி :புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. புதுச்சேரி மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்களின் செயல்பாடுகளே காரணம் என பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

The post புதுச்சேரி மாநில பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி!! appeared first on Dinakaran.

Tags : Puducherry State ,BJP ,M. L. A. ,Puducheri ,Puducherry ,Puducherry, N. R. ,Congress ,Rangasami ,L. A. ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை...