சென்னை : டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் படத்தை மர்ம நபர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார்!! appeared first on Dinakaran.