×

நாமக்கல் மாவட்டத்தில் 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 33 சிறப்பு எஸ்.ஐ.க்கள், பெண் போலீசார் உட்பட 160 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 180 போலீசாரை இடமாற்றம் செய்து நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

The post நாமக்கல் மாவட்டத்தில் 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,Namakkal District I. ,S. B. Rajeshkannan ,Dinakaran ,
× RELATED கள்ளக்காதலுக்கு இடையூறால் குழந்தையை...