×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,149 கன அடியில் இருந்து 3,341 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.59 அடியாக சற்று உயர்வு; நீர் இருப்பு 12.396 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,094 கன அடியாக அதிகரிப்பு!