×
Saravana Stores

முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் இமிகிரேஷன் அலுவலராக பணியாற்றிய சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இமிகிரேஷன் அலுவலர் சரவணன் நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளது உறுதியானது.

The post முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Saravanan ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...