×

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தம்..!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 57 நாளுக்கு பிறகு பராமரிப்பு பணி முடிவடைந்து நேற்று மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் திடீர் பழுதால் நிறுத்தம் செய்யப்பட்டது. நேற்று மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு; பழுதை சரிசெய்யும் பணியில் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

The post கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Kudankulam nuclear power plant ,Nellai ,Dinakaran ,
× RELATED பேரிகார்டில் பைக் மோதி கூடங்குளம் விஞ்ஞானி பலி