×

நாமக்கல்லில் 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 33 சிறப்பு எஸ்.ஐ.க்கள், பெண் போலீசார் உட்பட 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 180 போலீசாரை இடமாற்றம் செய்து நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post நாமக்கல்லில் 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal SP ,Rajeskannan ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்!