×

பொறியியல் படிப்பு: நாளை தரவரிசை பட்டியல்

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரகத்தில் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார்.

The post பொறியியல் படிப்பு: நாளை தரவரிசை பட்டியல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Ponmudi ,State Technical Education Commission ,Kindi, Chennai ,Dinakaran ,
× RELATED அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வியை உயர்...