×

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்

டெல்லி: நாடு முழுவதும் புதிதாக 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிகபட்சமாக உ.பி.க்கு 22ம், மகாராஷ்டிரத்தில் 14ம், தமிழகத்துக்கு 5 மருத்துவக் கல்லூரிகளும் தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

The post தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Union Government ,National Medical Commission ,UP ,Maharashtra ,
× RELATED திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!