×

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு


தஞ்சை: தஞ்சாவூரில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய் பனை சேவை மையத்தை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார். டெல்டா மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் இந்த மையத்தில் வழங்கப்படும்.

The post தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : OIL PALM SERVICE CENTER ,TANZHIL ,THANJAI ,MINISTER ,TRP ,RAJA ,OIL PALM SERVICE CENTRE ,GODREJ AGROVET COMPANY ,THANJAVUR ,Delta District ,Dinakaran ,
× RELATED ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய...