×

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

மதுரை: திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை முழு கட்டணம் விலக்கில் சென்று வந்த உள்ளூர் வாகனங்கள் நாளை முதல் 50 % கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam Kapalur Customs ,Madurai ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...