×

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு

கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தங்கராஜ் என்பவரின் மனைவி புஷ்பா, மகள்கள் ஹரிணி, ஷிவானி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், 2 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொல்லப்பட்டார்களா என்று தங்கராஜிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ondipudur Weaver Colony, Goa ,KOWAI ,KOWAI ONDIPUTHUR WEAVER COLONY ,Thangaraj ,Pushpa ,Harini ,Shivani ,
× RELATED கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு...