- மெட்ராஸ் பார் அசோசியேஷன்
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம்
- பெண் வழக்கறிஞர்கள் சங்கம்
- தின மலர்
சென்னை: 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டவை நீதிமன்றத்தை புறக்கணிக்கின்றன.
The post 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஐகோர்ட் புறக்கணிப்பு appeared first on Dinakaran.