சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,832 கன அடியில் இருந்து 2,149 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 40.22 அடியாக சற்று உயர்வு; நீர் இருப்பு 12.204 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.