டோக்கியோ: ஜப்பான் நாட்டின் போனின் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தால் உயிரிழப்புகளோ, காயமடைந்தவர்களோ யாரும் இல்லை என முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
The post ஜப்பான் நாட்டின் போனின் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.