×
Saravana Stores

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

சென்னை: தண்டையார்பேட்டையில் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்ற 8 வயது சிறுவனை தெருநாய் கடித்ததால் பரபரப்பு நிலவியது. நாய் கடித்ததில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயங்களுடன் சிறுவன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனைக் கடித்த வெறி நாய், அப்பகுதியில் மேலும் 3 பேரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dandiyarpetta ,Government Stanley Hospital ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை...