×

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி வழியாக முதல்வர் செல்வதால் அறிவித்துள்ளனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Principal Mu. K. ,STALIN ,Trishi ,Principal ,Pudukkota ,M.U. K. ,
× RELATED திருச்சி NIT விவகாரம் : மாணவிகளிடம்...