×
Saravana Stores

பட்டமளிப்பு விழா

திருப்புத்தூர், ஜூலை 7: திருப்புத்தூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித்தார். 2021-22ம் ஆண்டு பொது சுகாதார உதவியாளர் மற்றும் செவிலியர் படிப்பு பயின்ற மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

The post பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Tiruputhur Private College ,Suresh Prabhakar ,Dinakaran ,
× RELATED திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு