×

கஞ்சா புகைப்பது போல் ரீல்ஸ்: 6 இளைஞர்கள் கைது

பழனி: பழனியில் கஞ்சா புகைப்பது போல் ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட வைத்தது போலீஸ்.

The post கஞ்சா புகைப்பது போல் ரீல்ஸ்: 6 இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Palani ,
× RELATED பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில்...