×

லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் பலி..!!

சிதம்பரம்: புதுச்சத்திரம் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மினி டெம்போவில் இருந்த ஓட்டுநர் சையது முகமது (25), முகமது ரியாஸ் (20) ஆகியோர் பலியாகினர்.

The post லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Puduchattaram highway ,Syed Mohammad ,Mohammad Riaz ,
× RELATED கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி