×
Saravana Stores

தென்காசி வெண்ணமடை குளத்தில் படகு சேவை தொடக்கம்..!!

தென்காசி: குற்றாலத்தில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. படகு சேவையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

The post தென்காசி வெண்ணமடை குளத்தில் படகு சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi Venamadi ,Pond ,TENKASI ,VANAMADA POND ,KALALA ,TENKASI DISTRICT ,KAMAL KISHORE ,Tenkasi Venamada Pond Boat ,Dinakaran ,
× RELATED எருக்கன் குளம் நிரம்பி வெளியேறிய நீரால் பல ஏக்கர் பயிர்கள் நாசம்