×
Saravana Stores

ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படுகொலையை கண்டித்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வைத்துள்ள மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.

The post ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Rajiv Gandhi ,Hospital ,CHENNAI ,Rajiv Gandhi Government Hospital ,Rajiv ,Gandhi ,Dinakaran ,
× RELATED லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி