×

லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி..!!

கோவை: கோவை-மதுக்கரை நெடுஞ்சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கல்லூரி மாணவர் சுதர்சன் உயிரிழந்த நிலையில் அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore-Madukarai highway ,Pollachi ,Sudarsan ,Dinakaran ,
× RELATED போலீஸ் உடையில் சுற்றிய பெண் கைது