×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார். அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம். ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதாக புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!! appeared first on Dinakaran.

Tags : Ahkad Suresh ,Armstrong ,Chennai ,Punnai Bala ,Arkhad Suresh ,Pune Bala ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல்