×
Saravana Stores

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சிறுதலைக்காடு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. பைபர் படகை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Sri Lanka ,Nagai district ,VEDARANYAM COAST GUARD GROUP POLICE ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி