×
Saravana Stores

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 10-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Midterm Election ,10th ,Viluppuram District ,Viluppuram ,Vikrawandi midterm elections ,VILUPURAM DISTRICT ,Vikriwandi Midterm Election: ,10th Public Holiday for ,
× RELATED கனமழை காரணமாக விழுப்புரம்...