×

சேப்பாக்கத்தில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா மகளிரணி டி.20 போட்டியில் மோதல்

சென்னை:லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா, சென்னையில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட்டிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் 3 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தான் நடைபெறுகிறது.

 

The post சேப்பாக்கத்தில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா மகளிரணி டி.20 போட்டியில் மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,T20 ,Chepauk ,Chennai ,women's cricket team ,Laura Wollwart ,Harmanpreet ,ODI ,
× RELATED பெண்கள் டி20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியது