×
Saravana Stores

My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல் விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றி பெருந்தொகையை வசூலித்து மோசடிசெய்ததாக சக்தி ஆனந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.

The post My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : My V3 Ads ,Shakti Anand ,Danpit ,CHENNAI ,Danpit court ,Shakti Anandan ,Dinakaran ,
× RELATED மை வி 3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி